மார்ச் மாதத்தில் மட்டும் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இந்தியா தொடங்கி வங்கதேசம், ஆஸ்திரேலியா என எல்லா அணியிலும் மோசமான பல திருப்பங்கள் நடந்து இருக்கிறது. இந்த மாசம் பெரிய போட்டிகள் நிறைய நடந்த காரணத்தால் இப்படி ஆச்சர்யப்படக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளது.
தினேஷ் கார்த்திக், ஷமி, ஸ்மித் என ரோலர் கோஸ்டர் போல கிரிக்கெட் உலகம் ஏறி இறங்கி உள்ளது. ஏப்ரலில் தொடங்கும் ஐபிஎல் போட்டி இன்னும் என்ன விஷயங்களை கொண்டு வர இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
7 major events happened in Cricket in March month. Dinesh Karthik became viral after last ball six, Smith got banned for one year after ball tempering etc.